×

வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமனின் இந்திய பயணம் திடீர் ரத்து

வங்கதேசம்: வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமனின் இந்திய பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் இன்று முதல் 14-ம் தேதி வரை வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். வங்கதேச அமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு குடியுரிமை சட்ட திருத்த மசோதா பிரச்சனையே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Abdul Moman ,Bangladesh ,India ,trip , Bangladesh Minister, Foreign, Affairs Abdul Moman
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...