குன்னூர்: குன்னூர் அருகே உள்ள பாரஸ்ட் டேல், பாரத நகர், ஜிம்கானா, ஸ்டாப் காலேஜ் ஆகிய பகுதியை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அவ்வப்போது இந்த வனத்தை விட்டு வெளியேறும் காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதி அருகே உலா வந்து பொதுமக்களை அச்சறுத்தி வந்தன.
இதில் கடந்த சில நாட்களுக்கு முன் சாலையோரங்களில் உள்ள வனப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை சாலையை கடந்து சென்றதை கண்டு