அக்.1ம் தேதி முதல் இன்று வரையிலான பருவமழை காலத்தில் சென்னையில் இயல்பை விட 14% மழை குறைவு: வானிலை மையம் தகவல்

சென்னை: அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரையிலான பருவமழை காலத்தில் சென்னையில் இயல்பை விட 14% மழை குறைவாக பெய்துள்ளது. புதுச்சேரியில் 30 சதவீதமும் வேலூர் மாவட்டத்தில் 25 சதவீதமும் மழை குறைந்துள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

Tags : monsoon season ,Chennai , Chennai, 14% of rainfall, downfall, weather station, info
× RELATED வேதாரண்யத்தில் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிப்பு