எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும் எனவும், இதயத்திற்கு நல்லது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார். மேலும் எகிப்து வெங்காயத்தின் தன்மையை முதல்வரே அறுத்து சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார் என கூறினார்.


Tags : Selur Raju ,Egypt , Sulfur ,high , Egypt onions,Minister Selur Raju
× RELATED ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் : அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி