சென்னையில் மருத்துவம் பார்பதாகக் கூறி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சித்தமருத்துவர் கைது

சென்னை: சென்னையில் மருத்துவம் பார்பதாகக் கூறி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சித்தமருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள சித்தமருத்துவர் அண்ணாதுரையின் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai Woman , Chennai, medical doctor, woman, abuser, paranoid doctor, arrested
× RELATED தன்னுடன் வாழ்ந்து வந்த நளினி என்ற...