கடந்த ஒருமாதத்தில் 34,000 மெட்ரிக் டன் வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

சென்னை: கடந்த ஒருமாதத்தில் 34,000 மெட்ரிக் டன் வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கர்நாடகா, ஆந்திராவில்தான் பெரிய வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.


Tags : Selur Raju ,Onion Farm Green Consumer Stores ,greenhouses , Last month, 34,000 metric tonnes of onions, farm and green consumer goods, sales and marketing Minister Selur Raju, interviewed
× RELATED ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் : அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி