×

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வெற்றிக்கொடி கட்டி சகாப்தத்தை தொடர திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்தது.


Tags : Rajinikanth ,Tamil Nadu Film Directors Association ,birthday , Today, Birthday, Actor Rajinikanthukku, Tamil Nadu Film Directors Association, Greetings
× RELATED அரசியலுக்கு வர நிர்பந்திக்கும்...