×

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்பர், நண்பர் திரு.ரஜினிகாந்துக்கு நல்ஆரோக்கியமும் வெற்றியும் தொடர கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்தினார்.


Tags : Rajini ,Kamal Haasan , Today, Happy Birthday, Superstar Actor, Rajini, Kamal Haasan, Dwight, Congratulations
× RELATED அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன்