×

சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை எம்.எல்.ஏ.கருணாஸ் சந்திப்பு

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை எம்.எல்.ஏ.கருணாஸ் சந்தித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவளிப்பதாக கூறிய நிலையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Tags : MLA Karunas ,Greenways Road ,Chennai ,CM Palanisamy ,MLA ,residence , Chief Minister Palanisamy, MLA Karunas, meets at Greenways Road, Chennai
× RELATED சென்னையில் 4 பேரை வெட்டிய ரவுடி கும்பல் கைது