நதிநீர் பங்கீடு பற்றிய தமிழக - கேரள அதிகாரிகள் குழுவின் முதற்கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: நதிநீர் பங்கீடு பற்றிய தமிழக - கேரள அதிகாரிகள் குழுவின் முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் தொடங்கியது. இந்நிலையில்  பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், பாண்டியாறு - புன்னபுழா திட்டம் குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Tags : talks ,committee ,Tamil Nadu ,Kerala , first talks,Tamil Nadu-Kerala,officials' committee ,river water distribution
× RELATED பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு பேச்சுவார்த்தை 27ம் தேதி நடக்கிறது