70-வது பிறந்தநாள் காணும் இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை: எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் ரஜினி நல்ல உடல்நலத்துடனும், மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் என கூறினார்.


Tags : Birthday ,MK Stalin Happy Birthday ,Friend Rajini ,MK Stalin , Happy Birthday , Happy Friend ,Rajini, 70th Birthday,MK Stalin
× RELATED நேதாஜி பிறந்த நாள் விழா