அசாம் மக்களின் அரசியல், மொழிவாரி, பண்பாட்டு, நில உரிமைகளை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது: மோடி கருத்து

டெல்லி: அசாம் மக்களின் அரசியல், மொழிவாரி, பண்பாட்டு, நில உரிமைகளை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என மோடி கருத்து தெரிவித்தார். அரசியல் சட்டப்படியான அசாம் மக்களின் உரிமைகளை மத்திய அரசும் தானும் பாதுகாப்போம் என பிரதமர் உறுதி தெரிவித்தார். குடியுரிமைச் சட்டத்திருத்தம் குறித்து அசாமிய சகோதர, சகோதரிகள் கவலை கொள்ள வேண்டாம் என்றும் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories:

>