உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு: கருணாஸ் எம்.எல்.ஏ.

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு என நிறுவனர் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை பிரச்சாரம் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Karunas MLA ,AIADMK ,DMK ,election ,government , Local Elections, AIADMK, Mukulathoru Tiger, Karunas MLA
× RELATED தி.மு.க., அ.தி.மு.க. ஆதரவுடன் சுயேட்சை போட்டியின்றி தேர்வு