×

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.35 லட்சத்துக்கு ஏலம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.35 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.35 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : panchayat chief ,Thirumangalakottai ,district ,Thanjavur ,Thirumangalakottai Panchayat Council , Thanjavur, Thirumangalakottai, Panchayat Chairman, Auctions
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...