ஜார்கண்ட் 3-ம் கட்ட தேர்தல்: மக்கள் அதிக அளவில் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடில்லி : பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜார்கண்ட்டில் இன்று 3 ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் ஓட்டளிக்க வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: