அயோத்தி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை

டெல்லி: அயோத்தி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் சீராய்வு மனுக்களில் ஒன்பது சீராய்வு மனுக்கள் மட்டும், வழக்கில் தொடர்புடையவர்களால் தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். மற்ற ஒன்பது சீராய்வு மனுக்களும், புதிய நபர்களால் தாக்கல் செய்யப்பட்டவை ஆகும்.

Related Stories:

>