ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட், சட்டசபைக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக, பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சரும், கட்சியின் தேசிய தலைவருமான அமித் ஷா, காங்., சார்பில் ராகுல் ஆகியோர், பிரசாரம் செய்தனர். இதில், 17 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 309 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக, 7,016 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertising
Advertising

Related Stories: