×

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் தொடங்கியது: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் தொடங்கியது. இந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். கிரிவலப்பாதையில் அண்ணாமலையாருக்கு பக்தியுடன் மரியாதை செலுத்தும் வகையில் மண்டகப்படியும் நடக்கிறது.

Tags : Annamalaiyar Girivalam ,Thiruvannamalai ,devotees , Devotees , Thiruvannamalai, Annamalaiyar Girivalam,
× RELATED திருவண்ணாமலையில் பங்குனி மாத...