×

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அனைவரும் ஏற்கும்படி கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்  எனவும் கூறியுள்ளார்.


Tags : election ,government ,AIADMK ,Minister Jayakumar , Local Government, AIADMK, Minister Jayakumar
× RELATED தேர்தல் ஆணையர்கள் நியமனச்...