×

2020 தமிழ் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார்: சத்யநாராயண ராவ்

சென்னை: 2020 தமிழ் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார். ரஜினி கட்சி தொடங்கினால் திராவிடக் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கமாட்டார் எனவும் கூறியுள்ளார்.


Tags : party ,Satyanarayana Rao Rajini ,Tamil New Year ,Satyanarayana Rao , New party, Rajini, Satyanarayana Rao
× RELATED குரோதி வருட தமிழ் புத்தாண்டில்...