×

குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல: மாநிலங்களவையில் அமித்ஷா பேச்சு

டெல்லி: குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை மசோதாவிற்கு தேவை இருந்திருக்காது எனவும் கூறியுள்ளார்.


Tags : minority ,Muslims ,Amit Shah , Citizenship Bill, Rajya Sabha, Amit Shah
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...