×

கடைசி T20 போட்டி: இந்திய அணிக்கு எதிரான தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு

வான்கடே : கடைசி T20 போட்டியில் இந்திய அணிக்கு எதிரான தொடரில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்க உள்ளது.


Tags : match ,India ,West Indies ,bowling selection , The last T20 match, the Indian team, the West Indies team, the bowling selection
× RELATED மைதான் இந்தி விமர்சனம்