உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: