×

தமிழகத்தில் மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கான பொது தொகுதிகள் திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி- பட்டியலினத்தவர்கள் (பெண்கள்), தூத்துக்குடி - பட்டியலினத்தவர்கள் (பொது) என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Announcement ,Tamil Nadu ,Mayor , Reservation for the position of Mayor, Publication
× RELATED சுயமரியாதை முக்கியம்!.. கூட்டணி...