×

சென்னையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் உடற்பயிற்சி தேர்வு டிசம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும்

சென்னை: சென்னையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் உடற்பயிற்சி தேர்வு டிசம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மின்பகிர்மான வட்டம்/மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2,3-ம் தேதிகளில் தேர்வு நடக்க இருந்தது. சென்னை பழைய ஜி.எம்.ஆர். வாசவி மின்னுற்பத்தி நிலையத்தில் கேங்மேன் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Gangman Exercise Exam ,Chennai , Chennai, Gangman, exercise selection
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...