×

உள்ளாட்சித் தேர்தலை உரிய முறைப்படி திமுக உள்ளிட்ட கட்சிகள் சந்திக்கும்: திருமாவளவன்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை உரிய முறைப்படி திமுக உள்ளிட்ட கட்சிகள் சந்திக்கும் என விசிக கட்சியின் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்பில் குளறுபடி ஏற்பட்டதால் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை உருவானது எனவும் தெரிவித்துள்ளார். தேர்தலை சந்திக்க அச்சமில்லை, தேர்தலை முறையாக நடத்தவே நீதிமன்றத்தை நாடினோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,government ,Thirumavalavan , Local election, DMK, Thirumavalavan
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்