×

புதுச்சேரியில் உள்ள குபேர் மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என கிடங்குகளில் சோதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள குபேர் மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என கிடங்குகளில் சோதனை நடைபெறுகிறது. குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் வெங்காய பதுக்கல் தொடர்பாக சோதனை நடத்துகின்றனர்.


Tags : Inspection ,warehouses ,Kuber Market ,Puducherry Inspection ,Puducherry , Puducherry, Kuber Market, Onion, Trial
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...