புதிய மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு முறை உள்ளாட்சித் தேர்தலில் கடைபிடிக்கப்படவில்லை: திமுக வாதம்

சென்னை: புதிய மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு முறை உள்ளாட்சித் தேர்தலில் கடைபிடிக்கப்படவில்லை என திமுக தரப்பில் வாதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் வழங்கவேண்டிய பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை எனவும் வாதம் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: