நாகையில் அமைய உள்ள மருத்துவக்கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்கக்கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: நாகையில் அமைக்க உள்ள மருத்துவக்கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்கக்கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: