×

தன்னிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என்பதை ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும்.... நடிகர் சரத்குமார் பேட்டி

சென்னை: தன்னிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என்பதை ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு ஆதரவில்லை என்ற ரஜினியின் அறிவிப்பு தொடர்பாக சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Rajinikanth ,Sarathkumar , Rajinikanth ,report , support ,actor Sarathkumar
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...