உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது

டெல்லி: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி உள்ளது. திமுக உள்பட 5 கட்சிகளின் மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. மேலும் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதங்களை முன் வைத்து வருகிறார். 

Advertising
Advertising

Related Stories: