குஜராத் கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என நானாவதி-மேத்தா விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல்

குஜராத்: குஜராத் கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என நானாவதி-மேத்தா விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நானாவதி-மேத்தா விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான கலவரத்திற்கும், பிரதமர் மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: