×

2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும்: ரஜினி சகோதரர் சத்திய நாராயணராவ்

சென்னை: நடிகர் ரஜினி அடுத்த ஆண்டு கட்சி தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் என ரஜினி சகோதரர் சத்திய நாராயணராவ் பேட்டி அளித்துள்ளார். 2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும் என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Satya Narayana Rao ,Rajinikanth , Rajinikanth, Miracle, Rajini's brother, Satyanarayana Rao
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...