குடியுரிமை மசோதாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இந்துக்களுக்கு என்று எதுவும் இல்லை: சஞ்சய் ராவத்

டெல்லி: குடியுரிமை மசோதாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இந்துக்களுக்கு என்று எதுவும் இல்லை என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். குடியுரிமை மசோதா மூலம் வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவது சரியானதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: