கட்சியாக பதிவாகியும் கூட அமமுகவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது.... டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: கட்சியாக பதிவாகியும் கூட அமமுகவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது என்று சென்னையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். ஆளுங்கட்சி இன்னல்கள் தந்தும் அமமுகவை கட்சியாக பதிவு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி என அவர் தெரிவித்த்துள்ளார்.

Related Stories: