தென்காசி அருகே 7 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் 7 வயது சிறுமி தானியாஸ்ரீ, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். தானியாஸ்ரீ-யின் உறவினர்களின் குழந்தைகள் பாலவைகுண்டம்(6), எஸ்வந்த(6) ஆகியோருக்கும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Related Stories: