எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை மசோதாவை மாநிலங்களவையில் 12 மணிக்கு அமித்ஷா தாக்கல் செய்கிறார்.

Related Stories:

>