குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை: பிரதமர் மோடி

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என பிரதமர் மோடி கூறியுள்ளார். மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி வந்தவர்களுக்கு குடியுரிமை மசோதா ஆறுதலாக இருக்கும் என பாஜக கூட்டத்தில் மோடி கூறியுள்ளார்.

Related Stories:

>