உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வாதாடுகிறார் ப.சிதம்பரம்

டெல்லி: உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆஜராகி வாதாட உள்ளார். 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு திகார் சிறையில் இருந்து வந்த சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடுகிறரர்.

Related Stories:

>