சென்னை மேற்கு மாம்பலத்தில் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் ஓடும் மாநகர பேருந்தில் இருந்து கீழே தவறி விழுந்து பள்ளி மாணவன் சரண் உயிரிழந்தான். பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவன் சரண் பேருந்தின் படியில் பயணம் செய்த போது தவறி சாலையில் விழுந்து உயிரிழந்தான்.

Tags : School student kills school bus ,Chennai School Student Kills Student ,Mambalam West , Chennai, West Mambalam, Schoolgirl, killed
× RELATED பைக் மீது அரசு பஸ் மோதி பொறியியல் பட்டதாரி பலி