குடியுரிமை மசோதா வடகிழக்கு மீதான கிரிமினல் தாக்குதல்.... ராகுல் ட்வீட்

டெல்லி: குடியுரிமை மசோதா என்பது வடகிழக்கு மாநிலங்கள் மீதான கிரிமினல் தாக்குதல் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். குடியுரிமை மசோதா விவகாரத்தில் வடகிழக்கு மாநில மக்களுக்கு துணை நிற்பதாக டுவீட்டரில் ராகுல் காந்தி பதிவு செய்துள்ளார்.

Related Stories:

>