உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளுக்கான இடங்களை ஒதுக்க அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கே அதிகாரம் என தகவல்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளுக்கான இடங்களை ஒதுக்க அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கே அதிகாரம் என தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் அளித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories:

>