×

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளுக்கான இடங்களை ஒதுக்க அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கே அதிகாரம் என தகவல்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளுக்கான இடங்களை ஒதுக்க அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கே அதிகாரம் என தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் அளித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.


Tags : district secretaries ,AIADMK ,coalitions ,elections , Local Elections, Alliance, DMK, District Secretaries, Power
× RELATED வரும் 30-ம் தேதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்