டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்று வருகிறது

டெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>