உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 30 பொது சின்னங்கள் ஒதுக்கீடு: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 30 பொது சின்னங்கள் ஒதுக்கீடு செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிதாக இணைந்த, பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளின் பட்டியலையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Related Stories:

>