சேலம் அருகே வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்தவர் கைது

சேலம்: சேலம் அருகே வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரபாண்டி அருகே அறியானுரை சேர்ந்த பழனிசாமி என்பவரை கைது செய்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Salem, fraud, arrest
× RELATED திருமணம் காணும் ஆதவன்