சென்னை திருமுல்லைவாயல் அருகே வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை திருமுல்லைவாயல் அருகே பத்மினி என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேடவாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றபோது கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

Related Stories:

>