ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 100-கும் மேற்பட்ட காட்டுயானைகள் தஞ்சம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 100-கும் மேற்பட்ட காட்டுயானைகள் தஞ்சம் புகுந்துள்ளன. பீர்ஜேப்பள்ளி, காமன்தொட்டி, பாத்தகோட்டா உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: