மதுபோதையில் 4-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை வடக்கு கடற்கரையில் மதுபோதையில் 4-வது மாடியில் படுத்திருந்த பாபு(45) என்பவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ராமராதபுரத்தைச் சேர்ந்த பாபு கடந்த ஒரு மாதமாக மதுபானக்கடை பாரில் வேலை பார்த்து வந்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: