மும்பை அருகே டாங்கிரியில் 2 கடைகளில் வெங்காயம் திருடிய 2 பேர் கைது

மகாராஷ்ட்டிரா: மும்பை அருகே டாங்கிரியில் 2 கடைகளில் வெங்காயம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிசம்பர் 5-ஆம் தேதி ரூ.21.160 மதிப்புள்ள வெங்காயத்தை திருட்டுச்சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>